- Mission and Vision
- Mission and Vision
MISSION
The Mission of the Bank is to mobilise resources, provide banking products and other professionalised services to the people, strengthen the affiliates, provide vibrant leadership to the co-operative banking system, achieve sustained growth and ultimately to attain prime position in the banking industry.
குறிக்கோள்
நிதி ஆதாரங்களை திரட்டுவதும் வங்கிப் பணிகளையும் இதர தொழில்முறை சேவைகளையும் மக்களுக்கு அளிப்பதும் இணைப்பு நிறுவனங்களை வலுப்படுத்துவதும், கூட்டுறவு வங்கித் துறைக்குத் தேர்ந்த தலைமையை அளிப்பதும் நீடித்த வளர்ச்சியை எய்துவதும், உச்சமாக வங்கித் தொழிலில் முதன்மை நிலை அடைவதும் வங்கியின் குறிக்கோள்.